நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Sunday, August 31, 2014

Meera Prabho Giridhari....

ராதேக்ருஷ்ணா ...
இந்த நாள் மீண்டும் கிடைக்காது. வாழ்வில் மிக முக்கிய நாள் இதுவே. இந்த நாளை மீரா மாதாவுக்கு அர்ப்பணிப்போம். கண்ணனிடம் ஐக்கியமாவோம்...
மீரா ப்ரபோ கிரிதாரி....

Radhekrishna...
Today is the most beautiful day of our life. Let's live with Santh Meera Maathaa to enjoy the true love of Krishna.
Meera Prabho Giridhari....

Saturday, August 30, 2014

கோபிகள் தினம்


ராதேக்ருஷ்ணா ...
அன்புமயமான நாள் உதயமானது...இந்த நாளை க்ருஷ்ணனை அன்பினால் அனுபவித்த கோபிகைகளுக்கு அர்ப்பணிப்போம். உண்மையான ப்ரேமையை அனுபவிப்போம்....

Radhekrishna...
Love filled day is started. Let's share love with Krishna. Offer this day to Gopis, whom Lord Krishna loved...Let's Realize true love today. ..


Sri Annamachaarya Day!


ராதேக்ருஷ்ணா ...
இன்றைய தினம் அருமையாக ஆரம்பம்...நாம் திரு அன்னமாச்சாரியார் உடன் இன்று வாழ்ந்து, திருமலையின் நாதன் வேங்கடநாதனைத் தொழுவோம்... கோவிந்தா...கோவிந்தா...

Radhekrishna...
The blissful day has just started. Let's offer this day to Sri Annamachaarya & enjoy Lord of seven hills Sri Srinivasa...Govindhaa. ..Govindhaa

Santh Thukaram day!


ராதேக்ருஷ்ணா ...
இன்று நிச்சயமாக நல்ல நாள். அதனால் இந்த தினத்தை நாம் சந்த் துகாராமோடு வாழ்ந்து, விட்டலனைப் பிடிப்போம் ...

Radhekrishna. ...
Today is the best day of our life. So let's offer this day to Santh Thukaram Maharaj...Let's live with him to experience Vittal....


Tuesday, August 26, 2014

Santh Surdas Day!

ராதேக்ருஷ்ணா ...
க்ருஷ்ணனை தரிசிக்க அகக்கண் தான் அவசியம் என் நிரூபித்த பிறவிக்குருடரான ம்ஹாத்மா சூர்தாஸருக்கு இன்றைய தினத்தை அர்ப்பணிப்போம்...கண்ணனைக் காண்போம்...

Radhekrishna. ..
To enjoy Lord Krishna's Dharshan you don't need normal eyes. Even a born blind man can see Him. Offer this day to Santh Surdas Maharaj...a born blind man...Amazing Krishna Devotee...


Swami Vivekananda Day!


ராதேக்ருஷ்ணா ...
இன்று ஸ்வாமி விவேகானந்தரோடு வாழ்வோம்...
அவருக்கு நம் தினத்தை அர்ப்பணித்து தைரியத்தோடு வாழ்வை எதிர்கொள்வோம்...

Radhekrishna. ...
Offer this day to Swami Vivekanandha...
Live with him to realize the bravery...

Swami Ramanuja day!


ஶஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ...
இன்று ஸ்வாமி ராமானுஜரோடு வாழ்வோம்...
நம்முடைய தினத்தை அவருக்கு அர்ப்பணித்து தெய்வீகமாய் இருப்போம்..

Jai Sri Ramanuja...
Let's live with Swami Ramanuja. ...
Let's offer this day to Swami Ramanuja to realize the grace...
Chaitanya Day!


ராதேக்ருஷ்ணா ...

இன்றைய தினத்தை ஶஶ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபுவோடு வாழ்வோம்...
நம் நேரத்தை அவருக்கு அர்ப்பணித்து தெய்வீகமாய் இருப்போம்..Radhekrishna...
Live this day with Sri Krishna Chaithanya Mahaprabu. ...offer your time to Sri Krishna Chaithanya Mahaprabu & enjoy the sanctity...

Swami Ragavendra day!


ராதேக்ருஷ்ணா ...

புதிய நாள் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் புதியதே.
இந்த நாள் அற்புதமான நாளே.
இந்த நாளை ஆராதிப்போம்.
ஒவ்வொரு நாளும் மனதில் ஒரு மஹாத்மாவோடு வாழ்வோம்.
இந்த நாளை ஸ்வாமி இராகவேந்திரரோடு வாழ்வோம்...
வித்தியாசத்தை உணர்வோம் ...
இன்று முதல் ஒவ்வொரு மஹாத்மாவோடு வாழ்வோம்...
நாளை இன்னொரு மஹாத்மா...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
வாழ்வை தெய்வீகமாய் உணர்வோம்


Radhekrishna. ..

Everyday is so unique.
Everyday is a bliss.
Let's live everyday with great saints.
Let's offer this day to Swami Ragavendra.
Feel the positive vibration in you... 
Let's live with divinity..
Tomorrow some other Mahaathmaa..