நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Thursday, September 4, 2014

Maharaja Swathi Thirunaal's Day!

ராதேக்ருஷ்ணா ...
அமைதியான அழகான பக்திமயமான நாள் தொடக்கம். இந்த நாளை திருவனந்தபுரம் அனந்தபத்மநாபனின் ப்ரிய தாசரான மஹாராஜா ஸ்வாதி திருநாளுக்கு சமர்ப்பிப்போம். அனந்தபத்மநாபனின் திருவடிகளைப் பிடிப்போம்....

Radhekrishna. ..
Life's peaceful day has just begun. Let's offer this day to Thiruvananthapuram Sree Anantha Padhmanaba Swamy's special devotee Maharaja Swathi ThirunaaL. Let's surrender to Lord Sri Padhmanabha's Lotus feet...





Wednesday, September 3, 2014

ஶ்ரீமதி பத்மாவதி ஶ்ரீ ஜயதேவருக்கு அர்ப்பணிப்போம்......

ராதேக்ருஷ்ணா ...
ப்ரேம மயமான தினம் தொடக்கம் ...
க்ருஷ்ணன் இஷ்டப்படி ப்ரேம தம்பதிகளாய் வாழ்ந்த ஶ்ரீமதி பத்மாவதி ஶ்ரீ ஜயதேவருக்கு இன்றைய தினத்தை நாம் அர்ப்பணிப்போம்...
கீத கோவிந்தமான அஷ்டபதியை உள்ளபடி புரிந்துகொண்டு புரி ஜகந்நாதனை அனுபவிப்போம் ...

Radhekrishna. ...
Most lovable day started. Let's offer this beautiful day to the divine couple Srimathi Padhmavathi & Sri Jeyadeva. Let's recite Gita Govindha alias Ashtapathi to get qualified for Krishna Prema.
Let's enjoy Puri Jagannath with them...


Tuesday, September 2, 2014

Radhe Radhe!


ராதேக்ருஷ்ணா ...
ஜோரா சொல்லு ராதே ராதே...
இன்று ராதாராணியின் பிறந்தநாள்...
ராதாஷ்டமி...
மிக உயர்ந்த ஒரு நன்னாள் இன்று...
இன்றைய தினத்தை ராதிகாராணிக்கு சமர்ப்பணம் செய்வோம்...ராதா மாதாவின் திருப்பாதங்களில் பணிவோம்...
வ்ருந்தாவனத்தில் நுழைவோம்...
ப்ரேமையை அனுபவிப்போம்....

Radhekrishna. ...
Today is so auspicious. ...
Radhashtami. ..
Birthday of Our Radhika Rani...
Happy Radhashtami to all...
offer this day to Srimathi Radha Rani to enter Vrindhavan as a gopi...
Say with love Radhe Radhe...




Santh Thulsidas Day!


ஜெய் ஶ்ரீ ராம்...
இன்று சுப தினம்.
ராமனை தன் இதயத்தில் வைத்து பூஜித்த சந்த் துளசிதாசருக்கு இந்த தினத்தை அர்ப்பணிப்போம். அனுமனின் தாசன் துளசிதாசர் வழி செல்வோம். ராமனைக் கண்ணாரக் காண்போம் ...

Jai Sri Ram...
An awesome day has started. Let's offer this great day to Santh Thulsidas, devotee of Sri Hanuman. Let's pray to have dharshan of Lord Ram & Sri Hanuman.

Sunday, August 31, 2014

Meera Prabho Giridhari....

ராதேக்ருஷ்ணா ...
இந்த நாள் மீண்டும் கிடைக்காது. வாழ்வில் மிக முக்கிய நாள் இதுவே. இந்த நாளை மீரா மாதாவுக்கு அர்ப்பணிப்போம். கண்ணனிடம் ஐக்கியமாவோம்...
மீரா ப்ரபோ கிரிதாரி....

Radhekrishna...
Today is the most beautiful day of our life. Let's live with Santh Meera Maathaa to enjoy the true love of Krishna.
Meera Prabho Giridhari....

Saturday, August 30, 2014

கோபிகள் தினம்


ராதேக்ருஷ்ணா ...
அன்புமயமான நாள் உதயமானது...இந்த நாளை க்ருஷ்ணனை அன்பினால் அனுபவித்த கோபிகைகளுக்கு அர்ப்பணிப்போம். உண்மையான ப்ரேமையை அனுபவிப்போம்....

Radhekrishna...
Love filled day is started. Let's share love with Krishna. Offer this day to Gopis, whom Lord Krishna loved...Let's Realize true love today. ..


Sri Annamachaarya Day!


ராதேக்ருஷ்ணா ...
இன்றைய தினம் அருமையாக ஆரம்பம்...நாம் திரு அன்னமாச்சாரியார் உடன் இன்று வாழ்ந்து, திருமலையின் நாதன் வேங்கடநாதனைத் தொழுவோம்... கோவிந்தா...கோவிந்தா...

Radhekrishna...
The blissful day has just started. Let's offer this day to Sri Annamachaarya & enjoy Lord of seven hills Sri Srinivasa...Govindhaa. ..Govindhaa