நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Thursday, October 16, 2014

A day to change

பகவானுக்காக நாம் நம்மை மாற்றிக்கொள்ளும் புனிதமான நாள் உதயமானது...
இந்த மாற்றம் தரும் நாளை காசர்கோடு, அனந்தபுரா ஏரிக் கோயிலில் வாழும் பக்த முதலை "பபியா"வுக்கு சமர்ப்பிப்போம் ...
மாமிசம் உண்டு வாழக்கூடிய முதலை வம்சத்தில் பிறந்தாலும், பகவான் அனந்தபத்மநாபனுக்கு நிவேதனம் செய்த ப்ரசாதத்தை மட்டுமே சாப்பிடும் வைஷ்ணவ முதலை பபியா....
இதுவரை எந்த ஜீவனையும் தன் பசிக்காக பபியா புசித்ததில்லை...
தினமும் இரவு ஏரியிலிருக்கும் கோயிலின் வாசலில் பக்தியோடு கிடக்கும் முதலை பபியா...
ஹே பக்த பபியா...
பகவானுக்காக நீ உன் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டது போல், நானும் பகவானுக்காக என்னை மாற்றிக்கொள்ள ஆசீர்வாதம் செய்...

Radhekrishna...
A day to change ourselves for the sake of Krishna has begun...
Let's offer this transition day to "Bhabia" the divine crocodile living in the temple lake at Ananthapura, Kasarcode, Kerala...
Bhabia used to eat only the Prasadh offered to Lord Ananthapadhmanabha...
Everyday in night he/she used to stay in the steps of temple...
Till now he/she had never attacked anyone for any reason....
Even though born in a carnivorous crocodile family, Bhabia is a pure vegetarian....
Hey Divine Bhabia...
You have changed yourself to enjoy Lord's grace...Same way bless me to change myself according to Lord Krishna's wish...

Ýou tube videò link...
No comments:

Post a Comment