நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Tuesday, October 7, 2014

Enlightenment day

ராதேக்ருஷ்ணா ...
மனது பிரசன்னமாகி, வாழ்க்கை பக்தியில் பிரகாசிக்கும் அற்புதமான நாள் உதயமானது....
இந்த ப்ரேமரூபமான தினத்தை, க்ருஷ்ணனை இடைவிடாமல் கோபிகைகள் அனுபவிக்கும் வ்ருந்தாவனத்திற்கு சமர்ப்பணம் செய்வோம்...
ஜலந்தரன் என்னும் அரக்கனின் மனைவி ப்ருந்தாதேவியே, கண்ணனை அனுபவிக்க ப்ருந்தாவனமானாள்...
நித்தியம் ராதை, கோபிகைகளோடு க்ருஷ்ணனோடு வ்ருந்தாவனத்தில் ராசலீலா ஆடுகிறாள்...
தினமும் கண்ணன் கோபாலர்களோடு பிருந்தாவனத்தில் குழலூதி மாடு மேய்த்து பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்கிறான்...
ப்ருந்தாவனத்தில் ஒரு புல்லாகவோ, சிறு கல்லாகவோ இருந்தாலே பாக்கியம்தான்...
ஹே ப்ருந்தாவனமே...
இந்த ஏழைக்கும் உன் மடியில் ஒரு இடம் தா...அப்போது தான் நான் ஆனந்தமாய் கண்ணனை அனுபவிக்கமுடியும்...
எத்தனையோ பக்தருக்கு க்ருஷ்ணனை ராதையைக் காட்டித்தந்த வ்ருந்தாவன தேவியே...இந்த முட்டாளுக்கும் க்ருஷ்ணனை ராதையைக் காட்டு...

Radhekrishna. ....
A refreshing day of enlightenment with devotion has just begun....Let's offer this enlightenment day to Vrindhavan forest where everyday Krishna is enjoying Rasa Leela with Radha Rani & gopikas...
Demon Jalandharan's wife Srimathi Brindha devi manifested as Vrindhavan to enjoy Krishna & His devotees.
Daily Krishna is serving Radhika Rani in Vrindhavan at Seva Kunj...
Daily Krishna is gazing the cows with His Gopala friends in Vrindhavan...
Everyday many fortunate devotees are hearing Krishna's flute...
Even a grass or a small stone in Vrindhavan is so fortunate.
Hey Vrindhavan Devi....
Please accept me as your kid, then only i can serve Krishna & Radha Rani. ..
You have shown Radhe & Krishna to many...please allow me to live on your lap to enjoy Radhe & Krishna...
I'm prostrating to you…
No comments:

Post a Comment