நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Tuesday, October 7, 2014

Enjoyable day

ராதேக்ருஷ்ணா ...
பகவானை மனதில் தாங்கிக்கொண்டு நாம் வாழும் நாள் வந்தது...
இந்த தினத்தை எப்போதும் பகவான் நாராயணனை தன் மேல் தாங்கிகொண்டு திருப்பாற்கடலில் சுகமாய் கைங்கர்யம் செய்யும் பரம பாக்கிய ஆதிசேஷனுக்கு சமர்ப்பிப்போம்...
கஷ்யபருக்கும் கத்ரு தேவிக்கும் பிறந்த நாகங்களில் மூத்தவர்....
இந்த உலகை தன் தலையில் தாங்கும் பலவான் ஆதிசேஷன்...
பகவான் நாராயணனுக்கு வைகுந்தத்தில் ஆசனமாகவும், திருப்பாற்கடலில் படுக்கையாகவும், அற்புதமாய் கைங்கர்யம் செய்துகொண்டு தன்னுடைய 1000 தலைகளை ஆட்டிக்கொண்டு, 1000 நாவால் பகவன் நாமத்தை ஜபித்துக்கொண்டும் இருப்பவர் அனந்தனாகிய ஆதிசேஷன்...
ராமாவதாரத்தில் லக்ஷ்மணனாகவும், க்ருஷ்ணாவதாரத்தில் பலராமனாகவும்,
கலியுகத்தில் ஸ்வாமி இராமானுஜராகவும் அவதரித்தவர் ஆதிசேஷனே...
"நாகங்களில் நான் அனந்தன்" என்று கண்ணன் கீதையில் கொண்டாடினார்...
ஹே ஆதிசேஷா...அனந்தா...
உம்மைப்போல் எல்லாவிதத்திலும் பகவானை அனுபவித்துக்கொண்டிருக்க என்னை உமது சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுங்கள்…


Radhekrishna. ...
A day to hold Lord Krishna in our mind has begun...
Let's offer this enjoyable day to Serpant King Aadhiseshaa, who is having Lord Narayana over him...
Aadhiseshaa is the first son, among the 1000 Serpants of Sage Kashyapa & Kadhru Devi...
Aadhiseshaa known as Anantha for his unlimited strength is holding the universe on his hoods...
Aadhiseshaa is the throne for Lord Narayana in Vaikunda & bed in Ksheerabdhi (milky ocean)...
Aadhiseshaa was incarnated as ; Lakshmana with Lord Rama,
Balarama with Lord Krishna,
& Swami Ramanuja in Kaliyuga....
Lord Krishna praises Aadhiseshaa in Gita as " I'm Anantha among the Serpants" ...
Hey mighty Aadhiseshaa. ..Anantha. .. please accept me as your disciple...
then only i too can enjoy the Lord as you….

No comments:

Post a Comment